Booking
Back
Back
Bogan
11-01-2017
சென்னை: 'ரோமியோ ஜுலியட்' பட இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'போகன்' திரைப்படத்தின் இசை வெளியீடு வருகிற டிச.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. 'எங்கேயும் காதல்', 'ரோமியோ ஜூலியட்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றவது முறையாக ஜெயம் ரவி, ஹன்சிகா, ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'போகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இப்படத்தில் 'ரோஜா' நாயகன் அரவிந்த்சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். 'போகன்' டீசர், அனிருத் குரலில் 'டமாலு டுமீலு' பாடல்கள் சமூக வலைதளங்களில் டாப் டிரண்டிங்கில் உள்ளது. ஹாலிவுட் நடிகர்களான நிகோலஸ் கேஜ் மற்றும் ஜான் ட்ரவோல்டா இருவரும் இணைந்து நடித்த 'பேஸ் ஆஃப்' என்ற ஆங்கில திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.23ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

ரஜினியின் ‘தர்பார்’ ...

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி ...

Read More »

தனுஷின் பட்டாஸ் படத ...

அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் தனுஷின் பட்டாஸ் படத் ...

Read More »

சிவாஜி வசித்த வீடு

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்ததாலோ என்னவோ சிவாஜியும் இங்கு குடிவந ...

Read More »

Bigil Box Office Co ...

Thalapathy Vijay has given several super-hit films in his career so far, but his late ...

Read More »

Bigil Box Office Co ...

Tamil superstar Vijay starrer Bigil has reportedly crossed Rs 200 crore mark globally ...

Read More »

Vijay's 'Bigil' bec ...

The trailer of Tamil film Bigil, directed by Atlee, was a highly anticipated one and ...

Read More »

Record breaking Vi ...

Actor Vijay will be seen next on screen with Bigil which is directed by Atlee, and th ...

Read More »

சசிகுமாரின் `தனி ஒர ...

சினிமாவில் ஒருவருக்கு எப்போது நல்லநேரம் வந்து, செல்வம் கொட்டும் என்று யாருக்கும் தெரி ...

Read More »

இந்தியன்-2' படத்தை ...

லைகா, 2014-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் தயாரித்துவருகிறது. புதிய நிறுவனம் என்பதால், ...

Read More »

விஜய் 64 அப்டேட்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்துக்கான பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. காஸ்ட்டிங ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.