Booking
Back
Back
தமிழ்சினிமாரசிகர்களின் 'டார்லிங்'
10-08-2017
தமிழ்சினிமாரசிகர்களின் 'டார்லிங்' எனஅழைக்கப்படும்ஹன்சிகாமோத்வானிஇன்றுதனதுபிறந்தநாளை, விமர்சையாகஇல்லாமல் , தன்நண்பர்கள்மற்றும்குடும்பத்தினருடன்கொண்டாடவுள்ளார். காலையில்தன்தாயார் ஏற்பாடுசெய்திருந்தசிறப்புபூஜையில்பங்கேற்றார். பிறகுதான்தத்தேடுத்து வளர்க்கும்ஆதரவற்றகுழந்தைகளோடுதனதுபிறந்தநாள்பரிசுகளையும்கேக்குகளையும்பகிரவுள்ளார். ''பகிருதலில்இருக்கும்சந்தோஷம்எதிலும்இல்லை. சின்னவயதிலிருந்தேபகிரும்எண்ணத்தையும்பழக்கத்தையும்எனதுதாயார் எனதுமனதில்பதித்தார். எனக்குகிடைத்துள்ளபரிகளையும்கேக்குகளையும்இந்தகுழந்தைகளுடன்பகிர்வதில்எனக்குகிடைக்கும்அளவற்றசந்தோஷம்எனதுபிறந்தநாளைமேலும்சிறப்பிக்கும். ''சந்தோஷமாய்இருப்பது, எளியோர்க்குஉதவுவதுமற்றும்ஒழுக்கம்கடைபிடிப்பது'' என்றஎனதுவாழ்க்கைதீர்மானத்தைஇந்தவருடமும்பிறந்தநாள்தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'' எனபுன்னகையுடன்கூறினார்ஹன்சிகா.

'அபியும் அணுவும்' ப ...

'அபியும் அணுவும்' படத்தில் முத்தக்காட்சி !!!! B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவ ...

Read More »

 விக்ரம்  நடிக்கும் ...

         விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “ படத்திற்காக                               ...

Read More »

***ரவுடியிடம் கதை அ ...

***ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி  எடுக்கப்பட்டுள்ள படம் 'இமை ' *** ஒரு ரவுடியின் உண ...

Read More »

நெடுநல்வாடை படம் பற ...

"நெடுநல்வாடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் ...

Read More »

ராகவாலாரன்ஸ்

எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை தயவு செய்து அரசியலாக்காதீர்கள்... ராகவாலார ...

Read More »

'களத்தூர் கிராமம்'

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள 'களத்தூர் கிராமம்' படத்தின் பாடல்களை 'யுவன் ஷங்கர் ராஜ ...

Read More »

Ondraga Entertainme ...

தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான ...

Read More »

தேவ்வுக்கு சூர்யா த ...

நான் தியாவை புல்லட்டில் டார்ப் செய்த போது அவருக்கு பெருமையாக இருந்தது , தேவ்வுக்கு ச ...

Read More »

திருமுருகன் மோகனப்ர ...

"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் ...

Read More »

'ஸ்பைடர்'

பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட 'ஸ்பைடர்' படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீச ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.