Booking
Back
Back
“ என்னோடு நீ இருந்தால் “
04-09-2017
மு.ரா.சத்யா எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் “ என்னோடு நீ இருந்தால் “ விரைவில் வெளியாகிறது சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - நாக.சரவணன் இசை - கே.கே எடிட்டிங் - ராஜ்கீர்த்தி கலை - எஸ்.சுப்பிரமணி நடனம் - கேசவன் ஸ்டன்ட் - ஸ்டன்ட் ஜி தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் - மு.ரா.சத்யா தயாரிப்பு - எஸ்.யசோதா படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது கிஷோர் ( மு.ரா.சத்யா) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான்.. ஒரு பணக்காரபெண்ணான பூஜா(மானஸா நாயர்) வை சந்திக்கிறான்.. அவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவள் கானாமல் போகிறாள்.. அவளை பல இடங்களிலும் தேடுகிறான். அப்போது அவனுக்கு திகில் சம்பங்கள் பல நிகழ்கிறது. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தானா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை. திகிலுடன் காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் மு.ரா.சத்யா

‘ஸ்கெட்ச்’ படத்தின ...

Mittwoch, 17. Januar 2018 06:30 சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான ...

Read More »

கடைக்குட்டி சிங்கம்

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தி ...

Read More »

விஜய் சேதுபதி நடித் ...

தமிழ் சினிமா ரசிகர்களும் திரைத் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சேர பாராட்டக்க ...

Read More »

தாதா87

பொங்கல் முதல் "ஒரு நிமிஷம் தலை சுத்தும்" - தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல் ...

Read More »

வஞ்சகர் உலகம்

சமீபகாலமாக பல படங்கள் 'திரில்லர்' வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்கள ...

Read More »

ஒரு நல்ல நாள் பாத்த ...

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இ ...

Read More »

ஒரு நல்ல நாள் பாத்த ...

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அ ...

Read More »

4ம் ஆண்டு உலக தமிழர ...

‘4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் கோலாகல துவ ...

Read More »

பல நட்சத்திரங்களை இ ...

பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல் தமிழ் சினிமாவி ...

Read More »

Director Sarkunam a ...

இறுதி சுற்று படத்துக்கு பிறகு மாதவன் மீதான மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகர ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.