Booking
Back
Back
'ஸ்பைடர்'
04-09-2017
பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட 'ஸ்பைடர்' படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீசிக்கொண்டே வருகின்றது. இந்த கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பது ஹாரிஸ் ஜெயராஜின் இசை. இவரின் இசை இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு இவர்கள் வெளியிட்டு வெற்றி பெற்ற 'பூம் பூம் ' பாடல் பெரிய சான்றாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாடலான ' ஆளி ஆளி' பாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த Folk பாடலை மெலடி குயின் ஹரிணி மற்றும் ஜோகி சுனிதாவுடன் சேர்ந்து வடஇந்தியாவின் பிரபல பாடகரான பிரிஜேஷ் த்ரிபதி சாண்டில்யா பாடியுள்ளார். திறமையான பாடகர்களின் இந்த கூட்டணி, ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்கும் லாவகத்தை நன்கு அறிந்த ஹாரிஸ் ஜெயராஜுடன் சேரும் பொழுது நடக்கக்கூடும் மேஜிக்கை ரசிக்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை திரு N.V.பிரசாத் மற்றும் திரு. தாகூர் மது தயாரித்துள்ளனர் . சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் 'ஸ்பைடர்' உருவாகிவருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். S J சூர்யா, பரத் மற்றும் R J பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 17-ம் தேதி ...

பிப்ரவரி 17-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட 'சிவகார்த்திகேயன் - பொன்.ராம ...

Read More »

கௌதம் மேனனை மயக்கிய ...

கௌதம் மேனனை மயக்கிய இசையமைப்பாளர். கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர். ...

Read More »

8ம் ஆண்டாக ஒன்று கூ ...

8ம் ஆண்டாக ஒன்று கூடிய பிரபலங்கள் 80களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரப ...

Read More »

ஆக்கம் , இயக்கம் - ...

மன்சூரலிகான் மகன் நாயகனாக அறிமுகமாகும் ...

Read More »

தீரன் அதிகாரம் ஒன்ற ...

தலைசிறந்த நடிகர் கார்த்தி! வித்தியாசமான "தீரன் அதிகாரம் ஒன்று " வில்லன் நட ...

Read More »

தீரன் அதிகாரம் ஒன்ற ...

லாரி கொள்ளை , தமிழ் நாட்டை மிரட்டி வரும் தீரன் அதிகாரம் ஒன்று வில்லன் அபிமன்யு சிங் ப ...

Read More »

கார்த்திகை தீப விழா

மங்களங்களை தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும் கார்த்திகை தீப விழா மற்றும் கார்த்திக ...

Read More »

மேல் நாட்டு மருமகன்

பிரான்சிலும் 30 தியேட்டர்களில் வெளியாகிறது ...

Read More »

ஓடவும் முடியாது ஒளி ...

கிளாப்போர்டு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் ...

Read More »

பியார் பிரேமா காதல்

"பிக் பாஸ்" ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.