Booking
Back
Back
Ondraga Entertainment is launching their first web series - Weekend Machan Press Release
09-09-2017
தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்' யு டியூப் சேனல். 'ஒன்றாக' நிறுவனம் தற்பொழுது தனது எல்லையை விரித்து web series உள் நுழைந்து, 'Weekend Machan' என்ற வலை தொடரை அறிவித்துள்ளது. வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக வாழும் கல்யாணமாகாத நான்கு இளைஞர்கள் போடும் காமெடி திட்டங்களே இத்தொடரின் கதையாகும். இன்றைய இளைஞர்களின் வார கடைசிக்கான வெற்றிகரமாகும் திட்டங்கள், திட்டமிடாத அவர்களது திட்டங்கள், நடைபெறாத அவர்களது திட்டங்கள், திங்களன்று நடந்ததை மறந்தே போகும் மறையும் திட்டங்கள், திட்டங்கள் எப்படி போனாலும் கவலைப்படாமல் அடுத்த வாரத்திற்கு மறுபடியும் திட்டமிடுதல் போன்ற அனைத்தும் அம்சங்களும் இந்த வலை தொடரில் காமெடியாக சொல்லப்பட்டுள்ளது. இத்தொடரை ஷமீர் சுல்தான் இயக்கியுள்ளார். அர்ஜுன் கிருஷ்ணா இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மதன் குணதேவா ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கையாண்டுள்ளார். இந்த அணியினர் தான் 'தாதா சாஹேப் பால்கே' மற்றும் 'Behindwoods' குறும்பட விழாவில் முதல் இடம் பெற்ற 'நான்8' படத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ''Weekend Machan'' தொடரின் டீசர் 'ஒன்றாக' சானலில் நாளை செப்டெம்பர் 10 ஆம் தேதி வெளியிட பட உள்ளது. இத்தொடரின் முதல் எபிசொட் அக்டோபர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்கெட்ச்’ படத்தின ...

Mittwoch, 17. Januar 2018 06:30 சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான ...

Read More »

கடைக்குட்டி சிங்கம்

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தி ...

Read More »

விஜய் சேதுபதி நடித் ...

தமிழ் சினிமா ரசிகர்களும் திரைத் துறையினர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சேர பாராட்டக்க ...

Read More »

தாதா87

பொங்கல் முதல் "ஒரு நிமிஷம் தலை சுத்தும்" - தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல் ...

Read More »

வஞ்சகர் உலகம்

சமீபகாலமாக பல படங்கள் 'திரில்லர்' வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்கள ...

Read More »

ஒரு நல்ல நாள் பாத்த ...

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இ ...

Read More »

ஒரு நல்ல நாள் பாத்த ...

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அ ...

Read More »

4ம் ஆண்டு உலக தமிழர ...

‘4ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் கோலாகல துவ ...

Read More »

பல நட்சத்திரங்களை இ ...

பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல் தமிழ் சினிமாவி ...

Read More »

Director Sarkunam a ...

இறுதி சுற்று படத்துக்கு பிறகு மாதவன் மீதான மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகர ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.