Booking
Back
Back
ராகவாலாரன்ஸ்
12-09-2017
எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை தயவு செய்து அரசியலாக்காதீர்கள்... ராகவாலாரன்ஸ் நான் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்... மேலும் அவர் கூறியிருப்பதாவது.. நேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன்..தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள் சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள்.. கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.. நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள் ... நானும் " காலம் பதில் சொல்லும் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்.. ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.. சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல.. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன் ......அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா ? என்றும் கேட்டார்கள்.. அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன் தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் இவ்வாறு ராகவாலாரன்ஸ் தனது செய்தி குறிப்பில் கூறி இருக்கிறார்...

'அபியும் அணுவும்' ப ...

'அபியும் அணுவும்' படத்தில் முத்தக்காட்சி !!!! B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவ ...

Read More »

 விக்ரம்  நடிக்கும் ...

         விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “ படத்திற்காக                               ...

Read More »

***ரவுடியிடம் கதை அ ...

***ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி  எடுக்கப்பட்டுள்ள படம் 'இமை ' *** ஒரு ரவுடியின் உண ...

Read More »

நெடுநல்வாடை படம் பற ...

"நெடுநல்வாடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் ...

Read More »

ராகவாலாரன்ஸ்

எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை தயவு செய்து அரசியலாக்காதீர்கள்... ராகவாலார ...

Read More »

'களத்தூர் கிராமம்'

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள 'களத்தூர் கிராமம்' படத்தின் பாடல்களை 'யுவன் ஷங்கர் ராஜ ...

Read More »

Ondraga Entertainme ...

தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான ...

Read More »

தேவ்வுக்கு சூர்யா த ...

நான் தியாவை புல்லட்டில் டார்ப் செய்த போது அவருக்கு பெருமையாக இருந்தது , தேவ்வுக்கு ச ...

Read More »

திருமுருகன் மோகனப்ர ...

"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் ...

Read More »

'ஸ்பைடர்'

பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட 'ஸ்பைடர்' படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீச ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.