Booking
Back
Back
Peranbu Press Release
03-02-2018
47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநரின் முதல் இரண்டு படைப்புகள் மட்டுமே போட்டிப் பிரிவில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலையில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) திரைப்படம் பார்வையாளர்கள் விருதுக்கு மட்டுமே போட்டியிட்டது. பார்வையாளர்களின் வாக்கின் அடிப்படையில் தரக்கூடிய பார்வையாளர்கள் விருதில் 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்டன. அதில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) திரைப்படம் 20-வது இடத்தை தக்க வைத்தது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாய்ப்பளித்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும் வாக்களித்த திரைப்பட விழாவின் பார்வையாளர்களுக்கும் எங்களது நன்றிகள். மேலும் House on Fire பிரிவில் தமிழ் திரைப்படங்களைக் கொண்டு சேர்த்த ஒலப் முல்லர் அவர்களுக்கும் ஸ்டீபன் அவர்களுக்கும் மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக் குழுவினருக்கும் எங்களது நன்றிகள். தமிழ்நாடு மற்றும் கேரள ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களது நன்றிகள். பிரியங்களுடன், ராம் P L தேனப்பன் ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிம்ஸ் Link: https://iffr.com/en/audience-award-2018

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் த ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண் ...

Read More »

ஸ்ருதிஹாசன் தயாரிக் ...

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’ தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீட ...

Read More »

மகாத்மாவை பாதசாரிகள ...

***வீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி : கமல்ஹாசன் பாராட்டு! ***மகாத்மாவை பா ...

Read More »

வட சென்னை

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக ...

Read More »

நடிகர் ஷரண்

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமு ...

Read More »

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

சுரேஷ் காமட்சி பரபர ...

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...

Read More »

நரை

K7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.