Booking
Back
Back
அமலா பாலை நாம் பாராட்ட தான் வேண்டும்.
04-02-2018
என்ன நேரமோ தெரியலை. புள்ள போலீஸ் ஸ்டேஷன் பக்கமே சுத்திட்டு இருக்கு! அமலா பாலுக்கு என்ன நேரமோ தெரியலை. நாலு நாளைக்கு முன்னாடிதான், கார் வாங்கியதில் வரி விலக்கு பெறுவதற்காக, பொய்யான முகவரியை கொடுத்து பாண்டிச்சேரியில் பதிவு செய்தார் என்று கைது செய்யப்பட்டு, முன்ஜாமீன் பெற்றதால் விடுதலை ஆனார். நேற்று, வரும் சனிக்கிழமை மலேசியாவில் நடக்கபோகிற டான்ஸ் ஷோ ஒன்றுக்காக டான்ஸ் பிராக்டிஸில் இருந்துள்ளார். அங்கே வந்த தொழிலதிபர் அழகேசன் தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்தார் என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைண்ட் தரவும், ஒரு மணி நேரத்தில் அவரை கைது செய்தனர். ஒருவிதத்தில் அமலா பாலை நாம் பாராட்ட தான் வேண்டும்.

வட சென்னை

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக ...

Read More »

நடிகர் ஷரண்

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமு ...

Read More »

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

சுரேஷ் காமட்சி பரபர ...

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...

Read More »

நரை

K7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...

Read More »

டிராஃபிக் ராமசாமி

www.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...

Read More »

ஒரு நாள் கூத்து

www.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...

Read More »

நாடோடிகள் திரைப்படம ...

www.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...

Read More »

இம்மாதம் 25 ம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.