Booking
Back
Back
சொல்லாமல் சொன்ன கமல்
04-02-2018
இனிமே நான் யார் தெரியுமா...சொல்லாமல் சொன்ன கமல்! கமல் தன்னுடைய கட்சியை பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிலிருந்து துவக்க உள்ளார். அங்கிருந்து தனது சுற்று பயணத்தை 'நாளை நமதே' என்ற பெயரில் துவங்கப்போகிறார். இதற்கிடையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களை சந்தித்தார் கமல். அப்போது,' நான் அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் வந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுங்கள்.நான் தலைவனாக வரவில்லை. நாளைய தலைவர்களாகிய மாணவர்களாகிய உங்களை சந்திக்க வந்துள்ளேன்." என்று பேசினார். அப்போது அவரிடம் ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கு, தன் கையெழுத்தை போட்டு, அதன் கீழே அரசியல்வாதி என்று எழுதினார். ஒரு அரசியல்வாதியாக தன் முதல் கையெழுத்தை போட்டு இருக்கிறார் கமல் என்று சிலாகிக்கிறார்கள் அவரின் அபிமானிகள்.

ராஜூமுருகன் - ஜீவா ...

ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த ...

Read More »

Nayanthara teams up ...

குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வக ...

Read More »

அஜித் இணைய இது தான் ...

அட, அஜித் இணைய "இது" தான் காரணமா? விவேகம் படம் ரொம்ப சுமார் என்று சொல்லப ...

Read More »

உதயநிதியின் மாஸ்டர் ...

உதயநிதியின் மாஸ்டர் பிளான்... அரசியலுக்கு வா என்று சொன்ன நேரத்தில் எல்லாம் வாராமல் ...

Read More »

புரட்சி தலைவர் எம். ...

"அப்பவே தாமரை மலரவே மலராது?!"ன்னு சொல்லிட்டாரே, யக்கா! இப்போ ட்ரெண்டிங் ...

Read More »

கீர்த்தனா கட்டிக்கப ...

கீர்த்தனா கட்டிக்கப்போகும் ஹிட் டைரக்டர் இவர்தான்... நடிகர் பார்த்திபன் தன் இரண்டா ...

Read More »

சொல்லாமல் சொன்ன கமல ...

இனிமே நான் யார் தெரியுமா...சொல்லாமல் சொன்ன கமல்! கமல் தன்னுடைய கட்சியை பிப்ரவரி 2 ...

Read More »

அமலா பாலை நாம் பாரா ...

என்ன நேரமோ தெரியலை. புள்ள போலீஸ் ஸ்டேஷன் பக்கமே சுத்திட்டு இருக்கு! அமலா பாலுக்கு ...

Read More »

Peranbu Press Relea ...

47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநரின் முதல் இரண்டு படைப்புகள் மட்ட ...

Read More »

சிலம்பத்தால் வசீகரி ...

சிலம்பத்தால் வசீகரிக்கப்பட்டு ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி புதிய புதிய இலக்குகளை மிக ம ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.