"அப்பவே தாமரை மலரவே மலராது?!"ன்னு சொல்லிட்டாரே, யக்கா!
இப்போ ட்ரெண்டிங் போட்டோ இதுதான்.
யாருன்னு தெரியுதா? தமிழக பாரதிய ஜனதாவின் தலைவர் தமிழிசையின் சின்ன வயது போட்டோ தான். இந்த அறிய புகைப்படம் எப்படியோ இப்போ வெளியே வந்து சமூக வலை தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்ன காரணத்திற்காக இப்படி கையை வைத்து உற்சாக போஸ் தந்தார் என்று தெரியவில்லை.ஆனால், நமது மீம்ஸ் கிரியேட்டர்கள், "அப்பவே தாமரை மலரவே மலராது?!"ன்னு சொல்லிட்டாரே, யக்கா!" ன்னு கமெண்ட் போட்டு உள்ளனர்.