Booking
Back
Back
உதயநிதியின் மாஸ்டர் பிளான்..
04-02-2018
உதயநிதியின் மாஸ்டர் பிளான்... அரசியலுக்கு வா என்று சொன்ன நேரத்தில் எல்லாம் வாராமல் திடீர் என்று பஸ் கட்டண உயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு நான் திமுகவின் கடைசி தொண்டன் என்று களம் இறங்கி இருக்கும் உதயநிதி எதற்காக இப்போது இந்த என்ட்ரியை தந்து உள்ளார்? ஸ்டாலின் அவர்களுக்கு ஆண்டாண்டு காலம் கட்சியில் பணியாற்றியும் அவர் நினைத்தது போல ஒன்றும் கைகூடவில்லை என்பது தான் உண்மை என்கிறார்கள் திமுக தொண்டர்கள். இப்படியே போனால் என்ன? என்று ஸ்டாலின் குடும்பத்தின் உயர்மட்ட குழு உட்கார்ந்து பேசித்தான் உதயநிதி களம் இறக்கப்பட்டுள்ளார். அன்பில் மகேஷ் மற்றும் தன் அம்மா சொல்படி களம் இறங்கிய உதயநிதி போட்டு இருக்கும் மாஸ்டர் பிளான் இதுதான் என்று அவர் வட்டாரங்கள் சொல்லுகிறது. முதலில் எந்த தேர்தல் வருது என்பதுதான் இந்த பிளானில் முக்கியமாம். முதலில் உள்ளாட்சி தேர்தல் வந்தால் சென்னை மேயர்; சட்ட மன்ற தேர்தல் வந்தால் எம்.எல்.ஏ; பாராளுமன்ற தேர்தல் என்றால் எம்.பி; எல்லாமே சேர்ந்து அடுத்த வருடம் வந்தால் சூறாவளி சுற்று பயணம் செய்து கட்சியை ஜெயிக்க வைத்து பின்... மாநிலங்களவை எம்.பி. கனிமொழிக்கு ஒரு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ள உதயநிதி என்றும் கட்சியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ராஜூமுருகன் - ஜீவா ...

ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த ...

Read More »

Nayanthara teams up ...

குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வக ...

Read More »

அஜித் இணைய இது தான் ...

அட, அஜித் இணைய "இது" தான் காரணமா? விவேகம் படம் ரொம்ப சுமார் என்று சொல்லப ...

Read More »

உதயநிதியின் மாஸ்டர் ...

உதயநிதியின் மாஸ்டர் பிளான்... அரசியலுக்கு வா என்று சொன்ன நேரத்தில் எல்லாம் வாராமல் ...

Read More »

புரட்சி தலைவர் எம். ...

"அப்பவே தாமரை மலரவே மலராது?!"ன்னு சொல்லிட்டாரே, யக்கா! இப்போ ட்ரெண்டிங் ...

Read More »

கீர்த்தனா கட்டிக்கப ...

கீர்த்தனா கட்டிக்கப்போகும் ஹிட் டைரக்டர் இவர்தான்... நடிகர் பார்த்திபன் தன் இரண்டா ...

Read More »

சொல்லாமல் சொன்ன கமல ...

இனிமே நான் யார் தெரியுமா...சொல்லாமல் சொன்ன கமல்! கமல் தன்னுடைய கட்சியை பிப்ரவரி 2 ...

Read More »

அமலா பாலை நாம் பாரா ...

என்ன நேரமோ தெரியலை. புள்ள போலீஸ் ஸ்டேஷன் பக்கமே சுத்திட்டு இருக்கு! அமலா பாலுக்கு ...

Read More »

Peranbu Press Relea ...

47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநரின் முதல் இரண்டு படைப்புகள் மட்ட ...

Read More »

சிலம்பத்தால் வசீகரி ...

சிலம்பத்தால் வசீகரிக்கப்பட்டு ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி புதிய புதிய இலக்குகளை மிக ம ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.