Booking
Back
Back
பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை
06-03-2018
பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை 'பரதன் பிலிம்ஸ்' தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது. மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது. தொழில் நுட்பக்குழு : இயக்கம் : சித்திக் இசை : அம்ரேஷ் ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன் எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர் புரொடக்ஷன் டிசைன் : மணி சுசித்ரா ஆர்ட் : ஜோசப் நெல்லிகன் சண்டை பயிற்சி : பெப்சி விஜயன் நடனம் : பிருந்தா நிர்வாக தயாரிப்பு : விமல்.ஜி தயாரிப்பு : எம்.ஹர்சினி

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

சுரேஷ் காமட்சி பரபர ...

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...

Read More »

நரை

K7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...

Read More »

டிராஃபிக் ராமசாமி

www.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...

Read More »

ஒரு நாள் கூத்து

www.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...

Read More »

நாடோடிகள் திரைப்படம ...

www.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...

Read More »

இம்மாதம் 25 ம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...

Read More »

சூர்யா பரபரப்பு பேச ...

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...

Read More »

சூப்பர்ஸ்டார் ரஜினி ...

"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.