Booking
Back
Back
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட
10-04-2018
www.cinemaabc.ch #cinemaabc ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு! சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்த காவிரி உரிமை மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சிவஇளங்கோ ஆகியோரின் தலைமையில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சௌந்தர்,சந்திர மோகன், இயக்குனர்கள் கவுதமன், வெற்றிமாறன், மக்கள் பாதை இயக்கம் உமர் முக்தார், நசீர், முகமது இப்ராஹிம், வழக்கறிஞர் சிவா, வி.சேகர் உள்ளிட்டோர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தி ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் காவேரிக்காக தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ்வரன் இறந்த இடமான எழும்பூர் ஆல்ப்ரட் திரையரங்கம் அருகே சாலையில் அமர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சகட்ட கவர்ச்சியி ...

www.cinemaabc.ch #cinemaabc உச்சகட்ட கவர்ச்சியில் ரெஜினா, ஷாக்கான ரசிகர்கள் த ...

Read More »

வைரமுத்து எழுதி ...

“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ் ...

Read More »

ஹாரர் த்ரில்லராக மி ...

ஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..! 'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ...

Read More »

விஜய்சேதுபதி – அஞ்ச ...

S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி ...

Read More »

ஏப்ரல் - 27 முதல் ...

www.cinemaabc.ch #cinemaabc கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட் ...

Read More »

கமிஷனர் ஆபீஸில் சிம ...

www.cinemaabc.ch #cinemaabc காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மத்திய அரசைக் ...

Read More »

எஸ்.வி.சேகர் மீது 4 ...

www.cinemaabc.ch #cinemaabc பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை ஃபே ...

Read More »

மீண்டும் வரலாறு பட ...

*மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!!* 1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, ...

Read More »

அண்ணல் டாக்டர் அம ...

அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்! திருவள்ளூ ...

Read More »

கலைத்துறையில் 40 ஆ ...

வணக்கம். நாளை ஏப்ரல் 15ம் நாள் ஞாயிறு மாலை 6 மணிக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.