Booking
Back
Back
மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா
12-04-2018
மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா! சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ் இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும் தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், RK செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர் ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்த போட்டோவை வைத்து தனது டுவீட்டர் பக்கத்தில் இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம் என கிண்டல் செய்து உள்ளார் அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா, ராஜா சார் இந்த போட்டோ ஜல்லிக்கட்டிற்காக மெரினா கடற்கரையில் குழந்தைகளையும் பெண்களையும் அடிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டபோது எடுக்கப்பட்டது என்றும் எங்களுக்கு வன்முறை வேண்டாமென்று அமைதியாக உள்ளோம் திரும்ப அடிக்க தெரியாமல் அல்ல என்றார்.

இளையதிலகம் பிரபு இண ...

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத ...

Read More »

லக்ஷ்மி ராமகிருஷ்ணன ...

முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'! பன்முக திறமையாள ...

Read More »

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் த ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண் ...

Read More »

ஸ்ருதிஹாசன் தயாரிக் ...

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’ தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீட ...

Read More »

மகாத்மாவை பாதசாரிகள ...

***வீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி : கமல்ஹாசன் பாராட்டு! ***மகாத்மாவை பா ...

Read More »

வட சென்னை

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக ...

Read More »

நடிகர் ஷரண்

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமு ...

Read More »

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.