Booking
Back
Back
இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் பொட்டு
07-05-2018
www.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர் தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான். மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள பொட்டு இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

சுரேஷ் காமட்சி பரபர ...

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...

Read More »

நரை

K7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...

Read More »

டிராஃபிக் ராமசாமி

www.cinemaabc.ch #cinemaabc 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எ ...

Read More »

ஒரு நாள் கூத்து

www.cinemaabc.ch #cinemaabc தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங் ...

Read More »

நாடோடிகள் திரைப்படம ...

www.cinemaabc.ch #cinemaabc மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ...

Read More »

இம்மாதம் 25 ம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “ ...

Read More »

சூர்யா பரபரப்பு பேச ...

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய் ...

Read More »

சூப்பர்ஸ்டார் ரஜினி ...

"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.