Booking
Back
Back
வந்தா ராஜாவாதான் வருவேன்
24-01-2019
'AAA ' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெற்றி பெற்றாலும் அது மல்டி ஸ்டார் படம் என்பதால், எப்போது சிம்புவின் தனி படம் வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் காத்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது, சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். சமீபத்தில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சிம்பு, ரசிகர்களுக்கு ஒரு சில கோரிக்கைகளை வைத்தார். ஆனால் இல்லாதா ரசிகர்களுக்கு சிம்பு இது போல் வீடியோ வெளியிடுகிறார் என, சமூக வலைத்தளத்தில், விமர்சனங்கள் எழ, அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றி பால் அபிஷேகம், மற்றும் மிகப்பெரிய கட் அவுட் வைக்க வேண்டும் என கூறி புதிய சர்ச்சையில் சிக்கினார். இவரின் இந்த பேச்சை கண்டித்து பால் முகவர் சங்க தலைவர் சிம்பு மீது புகார் கொடுத்துள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று வெளியாக உள்ள இந்த படத்தின் பாடலை வரவேற்க ரசிகர்கள் செம்ம வெயிட்டிங். மேலும் ரசிகர்களை மகிழ்ச்சியாகும் வகையில், சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இது ரசிகர்களையும் படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சோலோவாக 'வந்த ராஜாவாதான் வருவேன்' படத்தில் சிம்பு கெத்து காட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளியான அன்றே வீட்ட ...

நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுபவர்களுக்கு இலவச 4K LED டிவி, 4K செட்-அப் ப ...

Read More »

Hard Hitting and Aj ...

Nerkonda Paarvai, remake of Pink, a critically acclaimed social thriller film directe ...

Read More »

காப்பான்' ரிலீஸ் தள ...

என்.ஜி.கே' படம், வேறு படங்களின் ரிலீஸ் எனப் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ...

Read More »

Nerkonda Paarvai

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் வரலாறு காணாத ...

Read More »

இயக்குநர் எஸ்.எஸ். ...

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக ...

Read More »

வந்தா ராஜாவாதான் வர ...

'AAA ' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெற ...

Read More »

இளையதிலகம் பிரபு இண ...

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ...

Read More »

லக்ஷ்மி ராமகிருஷ்ணன ...

முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'! பன்முக திறமையாளர் லக ...

Read More »

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டி ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.