Booking
Back
Back
காப்பான்' ரிலீஸ் தள்ளிப்போன காரணம் இதுதான்
05-08-2019
என்.ஜி.கே' படம், வேறு படங்களின் ரிலீஸ் எனப் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்காமலே இருந்தது படக்குழு. இந்நிலையில், படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 30-ம் தேதி என அறிவித்திருந்தார்கள். rnசூர்யாவின் 37-வது படமாக காப்பான் தயாராகி வந்தது. மோகன் லால், ஆர்யா, சயிஷா, பொமன் இரானி, சமுத்திரக்கனி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருக்கின்றனர். சூர்யா - கே.வி.ஆனந்த் காம்போவில் வெளியான 'அயன்' படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஆகியோர்களே இப்படத்திலும் பணியாற்றியுள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகரன் இப்படத்துக்கு வசனம் எழுத, ஆண்டனி படத்தொகுப்பாளராகவும், திலீப் சுப்புராயன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினர். லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை, ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. காரணம், வினோத் - அஜித் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாவதாலும், பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' ஆகஸ்ட் 15-ம் தேதி வெளிவர இருந்ததாலும், 'காப்பான்' படத்தை ஆகஸ்ட் 30-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.rnrnஇதற்கிடையே 'சாஹோ' படத்தில் சில மாற்றங்கள் செய்து படப்பிடிப்பு மீண்டும் நடந்ததால் குறித்த நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகாது என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 30-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

ஜெயம் ரவியின் அடுத் ...

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ...

Read More »

மாநாடு படத்தின் முத ...

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் ...

Read More »

எம்ஜிஆரை நேரில் பார ...

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ திரைப்படத்தில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆ ...

Read More »

நமக்கு எது நல்லதுங் ...

தனுஷ்க்கு கொடி மூலம் டபுள் ரோல் ஹிட் கொடுத்த துரைசெந்தில் குமார் மீண்டும் தனுஷை வைத்த ...

Read More »

தர்பார்’படத்திற்காக ...

‘தர்பார்’படத்திற்காக விமான புரமோஷன்..!

Read More »

ரஜினியின் ‘தர்பார்’ ...

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி ...

Read More »

தனுஷின் பட்டாஸ் படத ...

அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் தனுஷின் பட்டாஸ் படத் ...

Read More »

சிவாஜி வசித்த வீடு

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்ததாலோ என்னவோ சிவாஜியும் இங்கு குடிவந ...

Read More »

Bigil Box Office Co ...

Thalapathy Vijay has given several super-hit films in his career so far, but his late ...

Read More »

Bigil Box Office Co ...

Tamil superstar Vijay starrer Bigil has reportedly crossed Rs 200 crore mark globally ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.