Booking
Back
Back
வெளியான அன்றே வீட்டில் திரைப்படம்
13-08-2019
நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுபவர்களுக்கு இலவச 4K LED டிவி, 4K செட்-அப் பாக்ஸ். இந்த செட்-அப் பாக்ஸில் கிடைக்கும் டிஜிட்டல் டிவி, கிளவுட் கேமிங் சேவைகள் எனப் பல விஷயங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இதில் அதிக கவனம் ஈர்த்தது Jio FDFS தான். திரைப்படங்கள் வெளியாகும் அன்றே அதை விலைகொடுத்துப் பார்க்கும் Jio FDFS பற்றியும் அறிமுகம் கொடுத்தார் முகேஷ் அம்பானி. இது எப்படி செயல்பாட்டுக்கு வரும் எனத் தெளிவான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இதைப்பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.rnrnஇந்த நிலையில், இந்த அறிவிப்பால் பிரபல மல்டிஃப்ளெக்ஸ் நிறுவனங்களான PVR மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பு நேற்று வீழ்ச்சியைக் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் ரூபாய் 1,422.60 விலையிலிருந்த PVR பங்குகளின் விலை நேற்று மதியம் ரூபாய் 1,345.25-க்கு குறைந்தது. ஐநாக்ஸ் பங்குகளின் விலை ரூபாய் 293.10-லிருந்து ரூபாய் 271.00-க்கு குறைந்தது.rnrnஜியோவின் இந்த அறிவிப்புக்கு இரண்டு நிறுவனங்களுமே பதிலளிக்கும் விதமாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதில் PVR, ``பொழுதுபோக்குத் துறையில் மட்டும் 17,450 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக FICCI அறிக்கை தெரிவிக்கிறது. இதில் சுமார் 75% திரையரங்கங்களிலிருந்தே வருகின்றன. திரையரங்கங்களின் வளர்ச்சி அடுத்த வருடங்களில் இன்னும் அதிகமாகவே இருக்கும் என கணிக்கிறோம். இப்போது இந்தியாவில் திரையரங்க வெளியீட்டுக்கும், ஸ்ட்ரீமிங் தள வெளியீட்டுக்கும் போதுமான இடைவெளி விடுகின்றனர். திரையரங்கத்தில் படம் பார்ப்பதும் வீட்டில் படம் பார்ப்பதும் என்றும் ஒன்றாகிவிடாது. இந்த வணிகமுறைதான் இந்தியா மட்டுமல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் கடும்போட்டிபோடும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற இடங்களிலும் நல்ல வெற்றியையும் வருமானத்தையும் ஈட்டித் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

ரஜினியின் ‘தர்பார்’ ...

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி ...

Read More »

தனுஷின் பட்டாஸ் படத ...

அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் தனுஷின் பட்டாஸ் படத் ...

Read More »

சிவாஜி வசித்த வீடு

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்ததாலோ என்னவோ சிவாஜியும் இங்கு குடிவந ...

Read More »

Bigil Box Office Co ...

Thalapathy Vijay has given several super-hit films in his career so far, but his late ...

Read More »

Bigil Box Office Co ...

Tamil superstar Vijay starrer Bigil has reportedly crossed Rs 200 crore mark globally ...

Read More »

Vijay's 'Bigil' bec ...

The trailer of Tamil film Bigil, directed by Atlee, was a highly anticipated one and ...

Read More »

Record breaking Vi ...

Actor Vijay will be seen next on screen with Bigil which is directed by Atlee, and th ...

Read More »

சசிகுமாரின் `தனி ஒர ...

சினிமாவில் ஒருவருக்கு எப்போது நல்லநேரம் வந்து, செல்வம் கொட்டும் என்று யாருக்கும் தெரி ...

Read More »

இந்தியன்-2' படத்தை ...

லைகா, 2014-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் தயாரித்துவருகிறது. புதிய நிறுவனம் என்பதால், ...

Read More »

விஜய் 64 அப்டேட்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்துக்கான பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. காஸ்ட்டிங ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.