Booking
Back
Back
விஜய், அஜித் ரசிகர்கள், ட்ரெண்டிங் வார்
07-09-2019
தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.rnrnஅந்த வகையில் தற்போது பிகில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இணையத்தில் வெளிவந்து அதிர வைத்து வருகின்றது, இப்பாடல் 12 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.rnrnஅதோடு தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு லிரிக்ஸ் வீடியோ 1 மில்லியன் லைக்ஸை கடந்தது இதுவே முதன் முறையாம், இதன் மூலம் விஜய் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.rnrnஇதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் #VerithanamHitsRecord1MLikes ட்ரெண்ட் செய்ய, அஜித் ரசிகர்கள் இது உண்மையான லைக்ஸ் இல்லை என்று #PaidVerithanamLikesExposed என டேக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

`பிகில்'

`பிகில்' படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது!rnrnஅட்லி இயக்கத்தில் விஜய் நடித் ...

Read More »

மோடியின் அடுத்த பயோ ...

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் `பி.எம்.நரேந்திர மோடி' ...

Read More »

ஜெயலலிதா பயோபிக் சீ ...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌ ...

Read More »

இந்தியன் 2' அப்டேட் ...

இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் தடைபட்டிருந்த `இந்தியன ...

Read More »

மிரட்டும் `நெற்றிக் ...

`அறம்', 'டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்கு ...

Read More »

Dabangg 3

Back in May, actor Kiccha Sudeep who reportedly plays the villain in Dabangg 3, share ...

Read More »

Saaho earns Rs 400 ...

Director Sujeeth’s Saaho starring Prabhas and Shraddha Kapoor in the lead continues t ...

Read More »

Shah Rukh Khan to c ...

According to the latest reports, Shah Rukh Khan is going to collaborate with filmmake ...

Read More »

Koffee With Karan: ...

Koffee with Karan's name appears in the popular small-screen chat show. This special ...

Read More »

சூர்யா - கெளதம் மேன ...

2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம், 'காக்க ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.