Booking
Back
Back
சூர்யா - கெளதம் மேனன் காம்போ! ஹாட்ரிக் அடிக்குமா?
07-09-2019
2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம், 'காக்க காக்க'. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா - ஜோதிகா ரசிகர்கள் இன்றைக்கும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு சூர்யாவை வைத்து 'வாரணம் ஆயிரம்' படத்தை இயக்கினார், கெளதம மேனன். இதில் அப்பா, மகன் என டூயல் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. இந்தக் கூட்டணி அதன் பிறகு சேராமலே இருந்தது. இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்து வந்தனர்.rnrnகெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல்கள் வந்தன. தற்போது இது உறுதியாகியுள்ளது. 11 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் இணையும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சூர்யாவின் 'காப்பான்' வரும் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் 'சூரரைப் போற்று' படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை முடித்த பிறகு, சிவா இயக்கவிருக்கும் படத்துக்குச் செல்கிறார் சூர்யா.rnrnதவிர, பாலா இயக்கும் ஓர் படத்திலும் நடிக்கிறார். தற்போது இந்தப் படமும் சூர்யாவின் படவரிசையில் இணைந்துள்ளது. 11 வருடங்கள் கழித்தும், சூர்யா - கெளதம் மேனன் எனும் ஹிட் காம்போ இணைவதால் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

`பிகில்'

`பிகில்' படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது!rnrnஅட்லி இயக்கத்தில் விஜய் நடித் ...

Read More »

மோடியின் அடுத்த பயோ ...

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் `பி.எம்.நரேந்திர மோடி' ...

Read More »

ஜெயலலிதா பயோபிக் சீ ...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌ ...

Read More »

இந்தியன் 2' அப்டேட் ...

இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் தடைபட்டிருந்த `இந்தியன ...

Read More »

மிரட்டும் `நெற்றிக் ...

`அறம்', 'டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்கு ...

Read More »

Dabangg 3

Back in May, actor Kiccha Sudeep who reportedly plays the villain in Dabangg 3, share ...

Read More »

Saaho earns Rs 400 ...

Director Sujeeth’s Saaho starring Prabhas and Shraddha Kapoor in the lead continues t ...

Read More »

Shah Rukh Khan to c ...

According to the latest reports, Shah Rukh Khan is going to collaborate with filmmake ...

Read More »

Koffee With Karan: ...

Koffee with Karan's name appears in the popular small-screen chat show. This special ...

Read More »

சூர்யா - கெளதம் மேன ...

2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம், 'காக்க ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.