Booking
Back
Back
மிரட்டும் `நெற்றிக்கண்' நயன்தாரா!
18-09-2019
`அறம்', 'டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்க `நெற்றிக்கண்' படத்தில் நடிக்கிறார் நயன்.rnஹீரோயின்களின் சம்பளத்தில் உச்சம் தொட்டிருக்கிறார் நயன்தாரா. லிங்குசாமி தயாரித்து இயக்கிய `பையா' படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. அந்தப் படத்துக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடி ரூபாய். கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என அனைத்து ஏரியா முன்னணி நடிகைகளும் நயன்தாராவை அண்ணாந்து பார்த்தார்கள். இப்போது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோடி ரூபாய் சம்பளத்துக்கு உயர்ந்திருக்கிறார் நயன். `தர்பார்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவின் சம்பளம் மட்டும் 6 கோடி ரூபாய்.rnrnஇந்தநிலையில், ஹீரோக்களின் படங்களே வியாபார ரீதியாகக் கடும்போட்டியை சந்தித்துவரும் சூழலில் சோலோ ஹீரோயினாக பர்ஃபாமென்ஸைக் காட்டி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.rn`அறம்', `டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், `நெற்றிக்கண்' படத்தில் நடிக்கிறார் நயன். சித்தார்த் - ஆண்ட்ரியா நடித்த `அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ்தான் இந்தப் படத்தின் இயக்குநர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் `நெற்றிக்கண்'.rnrnஇப்போது இந்த டைட்டிலில் படம் தயாரிப்பதற்கு, விக்னேஷ் சிவனுக்கு கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி ஒப்புதல் கொடுத்திருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த `நானும் ரவுடிதான்' படத்தில் காதுகேட்காத பெண்ணாக நடித்த நயன், `நெற்றிக்கண்'ணில் பார்வைக் குறைபாடு கொண்டவராக நடிக்கிறார்.

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

`இந்தியாவில் ஆசிட் ...

தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சபாக்'. இதை, எழுத்தாளர் மற்ற ...

Read More »

உறவும் பிரிவும் நிற ...

உலகப் பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை ஸ்விட்சர்லாந்தின் ...

Read More »

ஜெயம் ரவியின் அடுத் ...

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.