Booking
Back
Back
ஜெயலலிதா பயோபிக் சீரிஸுக்கு எதிர்ப்பு...
18-09-2019
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌதம் வாசுதேவ் மேனன் - பிரசாத் முருகேசன் கூட்டணி. இதை ஜெயலலிதாவின் உறவினர் தீபக் எதிர்த்துள்ளார். 'பயோபிக்' திரைப்படங்கள் எடுப்பதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?rnQueen - Web seriesrnQueen - Web seriesrnrnஇது 'பயோபிக்' திரைப்படங்களின் காலம். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் சஞ்சய் தத், நடிகை சாவித்திரி, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, ஜான்சி ராணி, எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ முதலானோர் பற்றிய 'பயோபிக்' திரைப்படங்கள் இயக்கப்பட்டுள்ளன.rnrnமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கவுள்ளதாக அறிவித்தனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகை கங்கனா ரணாவத்தை முன்னணி நடிகையாக வைத்து, 'தலைவி' என்ற தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்கி வருகிறார்.rnThe Iron LadyrnThe Iron Ladyrnrnஇயக்குநர் மிஷ்கினின் துணை இயக்குநர் பிரியதர்ஷினி, நடிகை நித்யா மேனனை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைத்து, 'தி அயர்ன் லேடி' என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.rnrnஇயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் MX பிளேயர் ஸ்ட்ரீமிங் நிறுவனத்திற்கு, ஜெயலலிதா வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளனர். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த வெப் சீரிஸ் 'குயின்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.rnDeepak JayakumarrnDeepak Jayakumarrnrnகௌதம் வாசுதேவ மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் ஜெயலலிதா பற்றி இயக்கியுள்ள வெப் சீரிஸ் பற்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "ஜெயலலிதா பொது வாழ்க்கையில் இருந்தவர். அவரது பொது வாழ்க்கையைத் தழுவி, படம் எடுக்கப்பட்டிருந்தால், நான் அதற்கு எதிராக நிற்கப் போவதில்லை. ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமானால், என்னுடைய அனுமதியையும் தீபாவின் அனுமதியையும் பெற வேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் படமாக இயக்கியிருந்தால், நாங்கள் நிச்சயம் நீதிமன்றம் செல்வோம்" எனக் கூறியுள்ளார்.

``கொடுத்த `கலைஞர்\\ ...

எம்.ஆர்.ராதா திராவிடத்தை ஆதரித்தார், நீங்கள் எதிர்த்து பேசுகிறீர்களே?rnrn``என் அப்பா ...

Read More »

கமல்ஹாசன் vs லைக்கா ...

`இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்க ...

Read More »

விஜய்யை இயக்கப்போகு ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக ...

Read More »

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.