Booking
Back
Back
மோடியின் அடுத்த பயோபிக் அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்!
18-09-2019
ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் `பி.எம்.நரேந்திர மோடி'. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட அப்படம், நரேந்திர மோடி மீண்டும் பிரதமாராகப் பதவியேற்ற பின் வெளியானது. ஆனால், படத்துக்கோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.rnrnஇந்திய பிரதமரான நரேந்திர மோடி, இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரது அடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான அப்டேட், தற்போது வெளியாகியுள்ளது. அதுவும், `பாகுபலி' புகழ் பிரபாஸ் தலைமையில் வெளியாகியுள்ளது. rnrnஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம், `பி.எம்.நரேந்திர மோடி'. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட அப்படம், நரேந்திர மோடி மீண்டும் பிரதமாராகப் பதவியேற்ற பின் வெளியானது. ஆனால், படத்துக்கோ போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. விமர்சன ரீதியாகவும் பாஸ் மார்க் தாண்டவில்லை. இதில் கொந்தளித்த பாலிவுட், ஃப்ரெஷ்ஷாக ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. அதுவும், அப்படத்தின் அறிவிப்பை நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று வெளியிட்டிருக்கிறது.rnrnசஞ்சய் திரிபாதி இயக்கவிருக்கும் இப்படத்துக்கு, `மன் பைராகி' எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான சஞ்சய் பன்ஸாலி இப்படத்தைத் தயாரிக்கிறார். `பாகுபலி' புகழான பிரபாஸ், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ``இது ஒரு ஸ்பெஷல் நபருக்கான, ஸ்பெஷல் இயக்குநரால், ஸ்பெஷலாக எடுக்கப்பட இருக்கும் படம். இந்த நல்ல நாளில் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் நரேந்திர மோடி சார்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

``கொடுத்த `கலைஞர்\\ ...

எம்.ஆர்.ராதா திராவிடத்தை ஆதரித்தார், நீங்கள் எதிர்த்து பேசுகிறீர்களே?rnrn``என் அப்பா ...

Read More »

கமல்ஹாசன் vs லைக்கா ...

`இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்க ...

Read More »

விஜய்யை இயக்கப்போகு ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக ...

Read More »

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.