Booking
Back
Back
`பிகில்'
18-09-2019
`பிகில்' படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது!rnrnஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம், 'பிகில்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வழக்கம் போல் இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது மற்றொரு சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. `உனக்காக' என்று தொடங்கும் அந்தப் பாடல், விஜய் - நயன்தாராவின் காதல் பாடலாக வெளியாகித் தற்போது வைரலாகிவருகிறது.

ரஜினியின் ‘தர்பார்’ ...

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி ...

Read More »

தனுஷின் பட்டாஸ் படத ...

அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் தனுஷின் பட்டாஸ் படத் ...

Read More »

சிவாஜி வசித்த வீடு

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்ததாலோ என்னவோ சிவாஜியும் இங்கு குடிவந ...

Read More »

Bigil Box Office Co ...

Thalapathy Vijay has given several super-hit films in his career so far, but his late ...

Read More »

Bigil Box Office Co ...

Tamil superstar Vijay starrer Bigil has reportedly crossed Rs 200 crore mark globally ...

Read More »

Vijay's 'Bigil' bec ...

The trailer of Tamil film Bigil, directed by Atlee, was a highly anticipated one and ...

Read More »

Record breaking Vi ...

Actor Vijay will be seen next on screen with Bigil which is directed by Atlee, and th ...

Read More »

சசிகுமாரின் `தனி ஒர ...

சினிமாவில் ஒருவருக்கு எப்போது நல்லநேரம் வந்து, செல்வம் கொட்டும் என்று யாருக்கும் தெரி ...

Read More »

இந்தியன்-2' படத்தை ...

லைகா, 2014-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் தயாரித்துவருகிறது. புதிய நிறுவனம் என்பதால், ...

Read More »

விஜய் 64 அப்டேட்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்துக்கான பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. காஸ்ட்டிங ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.