Booking
Back
Back
தல பிறந்தநாளில் களமிறங்கும் சுல்தான் மற்றும் பூமி
23-01-2020
ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் சுல்தான். டியர் காம்ரேட் மற்றும் கீத கோவிந்தம் படங்களில் நடித்து புகழ்பெற்ற ராஷ்மிகா மந்தனா இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். தற்போது சுல்தான் திரைப்படம் மே 1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.rnrnரோமியோ ஜூலியட், போகன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இயக்குனர் லக்‌ஷமன் உடன் இணையும் திரைப்படம் “பூமி”. நிதி அகர்வால் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தத் திரைப்படமும் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. rnrnமே 1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது அன்று தான் நமது “தல” அஜித்குமாரின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

`இந்தியாவில் ஆசிட் ...

தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சபாக்'. இதை, எழுத்தாளர் மற்ற ...

Read More »

உறவும் பிரிவும் நிற ...

உலகப் பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை ஸ்விட்சர்லாந்தின் ...

Read More »

ஜெயம் ரவியின் அடுத் ...

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.