Booking
Back
Back
மூன்று மாதங்களுக்கு புக் செய்த வலிமை டீம்
23-01-2020
நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜித்குமார் இணையும் திரைப்படம் வலிமை. போனிகபூர் இத்திரைப்படத்தினை தயாரிக்கிறார். rnrnதற்போது வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் நமது தண்டோரா டைம்ஸ்க்கு கிடைத்துள்ளது. ஹைதரபாத் மற்றும் மும்பையில் நடக்கவிருந்த படப்பிடிப்புகள் தவிர்க்கப்பட்டு மீதமுள்ள காட்சிகள் சென்னையிலேயே ஷூட்டிங் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. rnrnபடக்குழுவினர் அனைவருக்கும் சென்னையிலேயே தங்கி வேலை பார்ப்பதற்காக ஹோட்டல்களில் ரூம்கள் மூன்று மாதத்திற்கு புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``கொடுத்த `கலைஞர்\\ ...

எம்.ஆர்.ராதா திராவிடத்தை ஆதரித்தார், நீங்கள் எதிர்த்து பேசுகிறீர்களே?rnrn``என் அப்பா ...

Read More »

கமல்ஹாசன் vs லைக்கா ...

`இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்க ...

Read More »

விஜய்யை இயக்கப்போகு ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக ...

Read More »

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.