Booking
Back
Back
நான் முஸ்லிம், மனைவி இந்து, குழந்தைகள் இந்தியர்கள்!'
31-01-2020
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருக்கிறார். அவரின் அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் வேளையில் இன்று 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிஏஏவுக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் முக்கிய பிரபலங்களான ஆமீர் கான், ஷாருக் கான் உள்ளிட்டோர் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.rnrnபடப்பிடிப்புக்காக தமிழகம் வந்திருந்த ஆமீர் கானிடம் கூட இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் சென்றார். இதற்கிடையே, நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருக்கிறார். அவரின் அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நிகழ்ச்சியில் ``வீட்டில் நாங்கள் மதம் குறித்து பேசியது கிடையாது. நான் ஒரு முஸ்லிம் என்றாலும், என் மனைவி இந்து. என் குழந்தைகள் இந்தியர்கள் என்றே வாழ்ந்து வருகிறோம். என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோது, நான் மதப் பிரிவை நிரப்ப வேண்டியிருந்தது. அப்போது என் மகள் என்னிடம் ‘நம் மதம் என்ன?’ என்று கேட்டாள். அதற்கு நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்று படிவத்தில் இந்தியன் என்று எழுதினேன். அவர்கள் இந்தியர்கள் தான்.rnrnஇந்து மற்றும் முஸ்லிம் அல்ல. எங்களுக்கு வேறு மதம் இல்லை." என்றவர், ``நான் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவதில்லை. ஆனாலும் நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன்"என்றார். அவர் பேசி முடிக்கவும் அரங்கில் இருந்தவர்கள் பேச்சுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

`இந்தியாவில் ஆசிட் ...

தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சபாக்'. இதை, எழுத்தாளர் மற்ற ...

Read More »

உறவும் பிரிவும் நிற ...

உலகப் பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை ஸ்விட்சர்லாந்தின் ...

Read More »

ஜெயம் ரவியின் அடுத் ...

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.